User banner image
User avatar
  • Nada Mohan

Posts

“நாளை”

சந்த கவி இலக்கம்_192 “நாளை” இன்று என்பது மெய் நாளை என்பது பொய் நாளை என்று வேலையை பின்தள்ளாதே முன்தள்ளு! காலம் பொன்னானது நேரம் பொறுமதி மிக்கது

நாளை

[5:40 PM, 5/31/2025] Selvi: நாளை : செல்வி நித்தியானந்தன் நாளை என்பது விடிவோ நாளும் தெரிந்த முடிவோ காலை மாலை வருமோ காசினி என்றும் தரவோ

வலி சுமந்த வைகாசி

சக்தி சிறினிசங்கர் வேதனைகளை சுமந்து செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில் செல்லும் தாயவள்! ஓலமிட்டு ஓலமிட்டு ஓய்ந்த அவள் இதழ்கள் மௌனத்தோடும் சோரவோடும் கல்லறை

விடுமுறைக்காலம்

அபி அபிஷா வியாழன் கவிதை நேரம் இல49 தலைப்பு = விடுமுறைக்காலம் வேகமான இவ்வுலகத்தில் விடுமுறை என்பது பெருமகிழ்ச்சியே பள்ளிப்பருவத்தில் நாம் ஏங்கும் காலம் விடுமுறைக் காலமே

“விசித்திரம்”

நேவிஸ் பிலிப் கவி இல (448) துளையிடா மூங்கில் புல்லாங்குழலாகிடுமோ உளி படா கற்களும் தான் சிற்பங்களாகிடுமா.? பட்டுப் புழுக்களும் பட்டாம் பூச்சிகளும் படுகின்ற துன்பங்களும் உருப்

என்னழகுச் சித்திரமே

நகுலா சிவநாதன் என்னழகுச் சித்திரமே சிங்காரப் பெண்ணவளே! சிந்தனையின் கருவூலமே மின்னல் விழியிரண்டும் மின்சாரம் பாய்ச்சுதடி கன்னக் குழியிரண்டும் காந்தக் கருவிழியால் என்னைக் கவருதடி ஏந்திழையே உன்னழகு