User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சித்திரமே வாராயோ……..

இரா.விஜயகௌரி அஞ்சு வண்ண சித்தரமே அழகான பேரொளியே குஞ்சு மகள் உன் வரவை கூடி நின்று தேடுகின்றோம் கருவறையில் உன் நடனம் களித்திருந்து பேசுகின்றா்ய ரசித்தெழுந்து உரசுகின்றாய்

மூலதனமே முதலீடு

வசந்தா ஜெகதீசன் தேவைக்கு ஏற்ப தேவைப்படும் தேசங்கள் முழுதும் தேடப்படும் மூலப்பொருளாய் மூலதனம் வாழ்வுக்கும் இதுவே அத்திவாரம் உறவுக்குள் உரிமைக் குரல் எழுப்பும் நல் நட்புக்கும் நம்பிக்கை

மண் வளம்-2042 ஜெயா நடேசன்

மண்ணில் பிறந்தோர் மானிடரே மண்ணில் பிறந்து வாழ்ந்தும் மண்ணிற்கே மீண்டும் போவது மண் வளம் முழுவதும் உயிர்களுக்கே மண் வளம் குன்றினால் பண்படுத்தலாம் மண் வளம் குன்ற

புத்தி தடுமாறுதலால்

புத்தி தடுமாறுதலால் செல்வி நித்தியானந்தன் ஓடிஓடிதேடும் உழைப்பு ஓய்வு இன்றி நாடிய புழைப்பு உடல் நோவு பெருங் களைப்பு உபதேசம் மட்டும் பாரிய எடுப்பு நீண்ட சோகசுமை

சிறு வயதில்

ஜெயம் தங்கராஜா பெத்தவரின் அருகினிலே வளர்ந்திட்ட பருவம் சுத்தமான மனத்தை காவித்திரிந்த உருவம் கற்றுக்கொண்டே பாசத்தை உருண்டிட்ட உலகு பெற்றுக்கொண்ட நேசத்திற்கோ இல்லையொரு அளவு புன்னகை என்பதோ

சின்ன வயதில்

ராணி சம்பந்தர் சின்ன வயதில் சீர் வரிசை பென்னம் பெரிய பிணைப்பு முன்னம் செய்த அருட்கொடை அன்னமூட்டித் தானுண்ட தந்தை கன்னம் நோகுமெனக் கண்ணுக்குக் கண்ணாக அரவணைத்த

“சின்ன வயதில் “

சந்த கவி இலக்கம்_197 “சின்ன வயதில்” கைக் கட்டில்லை வாய்கட்டில்லை கால்கட்டில்லை சிட்டுகுருவியாக சிறகடித்து பறந்தேன்! அம்மாவிடம் அடம் பிடிப்பது ஐயாவை கண்டதும் அமைதியாவதும் அக்காமார்களுடன் தோழியாய்

11.08.2025 Areveukalansiam-507 Jeya Nadesan

iframe src=”https://ahaslides.com/VJ85Q” width=”100%” height=”620″ scrolling=”no” /iframe> Sample Code to Copy: iframe src="https://ahaslides.com/H530G" width="100%" height="620" scrolling="no" /iframe>

அது ஒரு கனாக்காலம்

அது ஒரு கனாக்காலம் இல 54 அது ஒரு கனாக்காலம். அது எமது சிறுவயது காலம் சிறுவயதில் ஓடி திரிந்து விளையாடிய காலம் நினைத்தாலும் மறக்க முடியாத