திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..

இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..

உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய் குளிரும்
பக்குவ பரிபாசனை..

தையிலே கதிரவன்
வையகம் தழைத்திட
வந்திடும் அருள் நிலை
வழங்கிடும் கருவினை

புன்னகை அரும்பிட
புத்தெழில் முகிழ்த்திட
வந்திடும் மூ எழுத்து
முளை விடும் இதன் வழி..
சிவதர்சனி இராகவன்
4/9/2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading