User banner image
User avatar
  • Nada Mohan

Posts

அவதி

ராணி சம்பந்தர் அவதி அவதி அவதி எனும் அவசரம் அவசரமாய்க் கடுகதி ஏறிடத் துதி பாடும் மானிடர் படும்பாடு பெரிய பெரும்பாடானதே கெதி கெதி எனும் கடுகடுப்புக்

அவதி

ஜெயம் தங்கராஜா உடல் ரீதியாக ஒரு அவதி கடவுள் விட்டதந்த வாழ்வின் நியதி உளம் கொள்ளுமே அதனாலே வருத்தம் அளந்த அளவில் வாராதே திருத்தம் மண்ணுலக வாழ்க்கையில்

அவதி

ஆழ்துளை இதயத்தின் ௨ணர்வு ஆற்றல் படுத்தாமையயின் தரவு மானிட வாழ்விியல் தெரிவு மகிழ்சியைத் தொலைத்திடும் நிகழ்வு மனம் சிணுக்கி நூல்சிறைபட்ட அவசரம் மதி சிதறிடும் கண்ணாடிப் பாத்திரம்

குடை

குடை – இல 53 அபி அபிஷா. வண்ண வண்ண குடை வடிவழகான குடை வர்ணங்கள் பல தீட்டி வகைவகையாய் செய்தாலும் வெயிலில் நனைவது தான் இதன்

நல்ல நட்பு

நகுலா சிவநாதன் நல்ல நட்பு நல்ல நட்பு நாளும் இனிது வல்ல வாழ்வின் வசந்தம் அது வெல்லும் உலகில் வேண்டும் நட்பு வேராய் நீட்சி காண்பதும் நட்பு

பந்தபாச செழிப்பு

ஜெயம் தங்கராஜா பாசமும் நேசமும் ஒன்றையொன்று அரவணைக்கும் கண்ணீரும் காய,புன்னகை குஞ்சுபொரிக்கும் உறவுகள் தெய்வங்களாக குடும்பம் கோயிலாகும் உணர்வுகள் பரிசுத்தமாக நாட்கள் அழகாகும் வீடு, அது ஆனந்தப்பறவைகளின்

“பாருலகம்”

நேவிஸ் பிலிப் கவி இல(473) பாருலகே !!நீ இன்று ஏனிந்தக் கோலம் கொண்டாய் .?? எங்கும் எதிலும் புதுமை பொலிந்து பொங்கும் பூம்புனலாய் இயற்கை வளங்கள் செழித்தோங்க

குறள் தரும் மொழி

வியாழன் கவி 2184!! குறள் தரும் மொழி.. வல்ல தமிழ் வார்த்தைகளால் வாரித்தரும் நீதி நெறி வாழ்ந்தோரின் அறிவுரையாகி வாழ்வோரை வாழவைக்கும் இரு வரி தறித்த குறள்

(திருத்தம்) போட்டியான இசை (722) 31.07.2025

போட்டியான இசை (622) 31.07.2025 செல்வி நித்தியானந்தன் போட்டியான இசை மனிதனால் உந்தபட்டு செவிவழி கேட்கப்பட்டு இசையாய் ஈர்க்கப்பட்டு பலருக்கு விருந்தாகும் சுருதியாய் சுரமாய் இராகமாய் பெற்றும்

பணமா-பாசமா-2038 ஜெயா நடேசன

பணமா-பாசமா-2038 ஜெயா நடேசன் பணம் உள்ளவரை மட்டுமே பாசம் சொத்து இருக்கும் மட்டுமே பந்தம் வேலை உழைப்பு சேர்ப்பில் பணம் பிள்ளைகள் தனி வாழ்வில் பாசம் பணம்