திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

வீட்டுத் தோட்டம்…

வணக்கம்
வசந்தாஜெகதீசன்
வீட்டுத்தோட்டம்…அழகுறுபயனின்பயன்பாடு
ஆரோக்கியஉணவின்முதலீடு
முயற்சியின்மூலதனமாகும்
முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே
பொழுதுபோக்கின் முதன்மை வலு
முதலீடு அற்ற வருமானம்
நித்தம் நித்தம் பயனாகும்
பலராய் பகிர்ந்துண்ணும்
பண்பாடும்
அழகாய் மனதை கவரும் வீட்டுத் தோட்டம்
அனைவரையும் கவரும் பசுமை வரமே!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading