User banner image
User avatar
  • Nada Mohan

Posts

தியாகச் சுடர்-2065 ஜெயா நடேசன்

யாழ் ஊரெழு பெற்றெடுத்த தியாகச் சுடர் நல்லூரில் திலீபன் ஈழப் போராட்ட திறன் வீரன் தேசம் விடிய தேசீயம் வாழ கோரிக்கை ஐந்தினை முன் வைத்து பன்னிரு

நீங்கா நினைவு (729) 18.09.2025

செல்வி நித்தியானந்தன் நீங்கா நினைவு நல்லூர் முன்றலிலே நாலா பக்கமும் நல்லுறவுகள் புடைசூழ நடந்ததோர் நிகழ்வாய் பெரியவர் சிறியவர் பெருங் கண்ணீராய் பெய்த மழையும் பெருமித பெருமையாய்

குறை

ராணி சம்பந்தர் குறை ஒன்றும் இல்லை என்றே பறை சாற்றுபவர் பல துறையில் கற்றுத் தேர்ந்த போதும் அறவே மறந்து வாழ்ந்து மறைத்திடுவர் தம் குறை எல்லாமே

குறை

ஜெயம் குறைகளும் நிறைகளும் எவரிடமும் இருக்கும் பறைதட்டியதை சொல்வதனால் நன்மையுண்டோ எவர்க்கும் பிறர்மட்டில் தவறுகளை காணுகின்ற போக்கு பிறவிக்குணமது மாறாததென்பது பெரியோரின் வாக்கு பிறரை கடிந்துரைக்கும் பழக்கத்தை

நன்றியாய் என்றுமே…!!!

சாந்தினி துரையரங்கன். இன்று எம் மெய்கண்டான் பள்ளியின் நூற்றாண்டு அகவை 1985 ஆம் ஆண்டு காலடி வைத்து 11 ஆண்டுகளாய் அணைத்த அன்னையை நன்றியாய் என்றுமே நவில்கிறோம்

கடிகாரம்

கடிகாரம் இல 57 கடிகாரம் நல்ல கடிகாரம் காலம் காட்டும் கடிகாரம் இரவு பகல் விழித்திருக்கும் இதயம் போல் துடிப்பிருக்கும் காலையில் எம்மை எழுப்பி கடமை நேரத்தை

” மகாகவி “

ரஜனி அன்ரன் (B.A) “ மகாகவி “ 11.09.2025 எட்டயபுரத்துக் கவிஞன் எட்டுத் திக்கிலும் தமிழ் முழக்கம் செய்ததீரன் புரட்சியென்ற வித்தைக்கு சொந்தக்காரன் பட்டை தீட்டினானே பைந்தமிழுக்கு

தங்கம் மின்னும் ஒளியாய்

நகுலா சிவநாதன் தங்கம் மின்னும் ஒளியாய் பொங்கும் புதுமைக் கருத்தாளம் பொலியும் உணர்வின் உயிரோட்டம் தங்கத் தமிழின் அணியாவும் தமிழை வளர்க்கும் நீரோட்டம் சங்கத் தமிழில் கவிபாடி