User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கனவுப் பயணம்

வஜிதா முஹம்மட்படுத்துறங்கும் பாய்ப்பரப்பில் பலநிறச் சிறகுகட்டி விலாசமின்றி நான்பறப்பேன் வான்னுய௫ம் பறவைபோல் குறுக்கக்கட்டி குளமிறங்கி இடுப்பளவு நீர்மறைத்து தாமரை அல்லி துணையோடு நீராடி நிற்கையிலே விரால்செத்தல் மீன்கடித்து

கனவுப் பயணம்

இரா.விஜயகௌரி நினைவுப்புதையல்களை நித்தம் சுமந்த படி – கனவுப்பயணம் காலாவதியாகும் – நொடிதனை நோக்கி தேடல்கரங்களுடன் கானல்பயணம் நாளை நொடிக்கென காணும் கனவு நாளைய வாழ்வை எழுதிடும்

“கனவுப் பயணம்”

நேவிஸ் பிலிப் கவி இல (604) காட்டு வழிப் பயணமது கரடு முரடான ஒற்றையடிப் பாதையிலே… தனித்து நடக்கிறேன் தனிமை நெஞ்சில் கொஞ்சம் திகில் ஊட்ட மிரள்கின்றேன்

கனவுப்பயணம்…

வசந்தா ஜெகதீசன் கனவுப்பயணம்… பயணப் படகு துடுப்பாகும் பலவழிப் பபாதைகள் கூட்டாகும் கனவுப் பயணம் இலக்காகும் காணும் கனவே விழிப்பாகும் துறைசார் வெற்றிக்கு வழிகாட்டி தூங்கும் விழிக்குள்

கனவுப் பயணம் 761 07.05.2026

செல்வி நித்தியானந்தன் கனவுப் பயணம் அகமதில் நிறைவு கண்டு ஆனந்தமாய் சுற்றி வந்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து ஆச்சரிய பயணமாய் நிறைவு நாளும் வாரமும் மாதமாகி நல்லவை

இசை பாடும் குயில்கள்

ராணி சம்பந்தர் இசை பாடும் குயில்கள் வசை பாடி வாடிய படியே பெருவாரியாய் வேறிடம் தேடியே பறந்து ஓடுதே கால மாற்றம் ஆரம்பமே கோலம் மாறிய குளிரில்

வாணியின் வளவு

ராணி சம்பந்தர் வாணியின் வளவு பெரியதோர் காணி நாணிக் கோணியே தோணியிலேறியபடி வலித்து வலித்துச் உள்ளே சென்றாள் வேணி கடல் போல ஒரே வெள்ளம் உடைந்த வீட்டுச்

“வாணியின் வளாகம் “

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_203 “வாணியின் வளாகம்” வீட்டில் ஒரு குயில் வளாகத்தில் பல குயில்கள் கச்சேரியும் ஒலியும் ஒளியும் சத்தத்துடன் யுத்தம்! நான்கு சுவருக்குள்