திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

விடுமுறை (726)

செல்வி நித்தியானந்தன்
விடுமுறை
பள்ளி விடுமுறையும் சட்டெனமுடிய
பாடசாலை மெல்லனவே ஆரம்பம்
பிள்ளைகளின் ஆரவாரம் ஒருபுறம்
பெற்றோரின் ஆனந்தம் மறுபுறம்

விடுப்பு வந்தாலே பாரியசெலவு
கடுப்பாகும் பெற்றவரும் உண்டே
பயணங்களை முன்பதிவு செய்பவரும்
பணத்தை சேமித்து மகிழ்விற்பவரும்

ஓய்வின்றி சுழன்றிடும் சக்கரமாகவும்
ஓடிடும் உழைபிற்க்கு ஆறுதல் தேடியும்
ஒய்யாரமாய் இருந்து மகிழ்வுறவும்
ஒப்புறவாய் சேர்ந்திடும் நாளாய்ஆகுமே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading