User banner image
User avatar
  • Nada Mohan

Posts

“வேரறுந்த மரங்கள்”

நேவிஸ் பிலிப் (கவி இல 607) வைகாசி பதினெட்டு எம் மனதில் பதித்த கல் வெட்டு யுத்த அனர்த்தங்கள் என்றும் மறக்க இயலா பொறித் தட்டு பச்சை

மறக்கத் தகுமா மே பதினெட்டு..

வசந்தா ஜெகதீசன் மறக்கத்தகுமா மே பதினெட்டு… வெட்டவெளி மையானம் வெறுமையான சுடுகாடு அவலக்குரல்கள் ஆவிபேரொலிகள் நிஜமான இனஅழிப்பு நிர்க்கதியான தமிழினம் பூண்டோடு அழித்திட்ட மே 18 இதயரணம்

வேண்டும் உறக்கம்

நகுலா சிவநாதன் வேண்டும் உறக்கம் கரைதனைத் தொடாத அலைகளும் உண்டோ! காட்சிகள் விரியாத மனமதும் உண்டோ? உடல்தனை மயக்கும் உணவின் உறக்கம் உணர்வுகள் புத்தெழ வேண்டும் அன்றோ!

வா மச்சான் ,பாகம் 3 Vajeetha Mohamed

ஊட்டுக்கு வ௫ம்போது கவனமா வா மச்சான் குட்டிச் சாக்கில அரிவாலும் செப்பின் வேக்கில கொஞ்சம் கொச்சிக்காத் தூளும் எடுத்துக்க மச்சான் நிலம மோசம் என்டா இது ௨தவும்மச்சான்

வா மச்சான் ,பாகம் 2

Vajeetha Mohamed ஊர்௨றங்கும் நேரத்தில கோழி பிடிக்கும் கள்ளன்போல பதுங்கி நின்று அடிவாங்காம பத்திரமா தி௫ம்பிப் போ மச்சான் தில் இ௫ந்தா தின்னையில வந்து மச்சான் தி௫

வா மச்சான் , 1

வஜிதா முஹம்மட் ,,14/ 5/25 மனசுக்குள்ள ௨ன்னவைச்சி மாடாக ௨ழச்சன் மல்லுக்கட்டி ராணியாட்டம் வாழவைக்க ராவு பகல் பாடுபட்டேன் கைகோத்து கலகலத்து காடு கரை காற்றுவாங்கி கொல்லப்புறம்

சிவந்த மே

வியாழன் கவி -2338 “சிவந்த மே” ஆண்டுகள் பத்தொடு ஏழு ஆறாத வடுக்கள் இன்னும் உயிர்ப்பலி கொண்ட தாகம் உணர்வுகள் வலித்த நேரம் பசியுடன் வாடிய உயிர்கள்

மனவலி

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகல் இன்னமும் பலரின் காதில் மறக்கமுடியாது ஒலித்திட மே 18 வருகிறது என்றதும் தூக்கம் கலைய துக்கமும் நெஞ்சை அடைத்தடைத்து படபடக்கும் இதயவலி

நீங்காத நினைவுகள்

கவிதை 800 காலங்கள் கடந்தாலும் காட்சிகள் அழிந்ததோ நேரங்கள் கரைந்தாலும் நிழலதும் மறைந்ததோ நீங்காத நினைவுகள் நெஞ்சத்தில் உறங்கியதே தூங்கியவை விழித்தெழுந்து மீண்டுமதை மீட்டுதே தாயன்பின் தாலாட்டு

கனவுப் பயணம்

ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க அதில் கனவுகள் அலைகளாய் பெருக கனவுப் பயணம் காசினியில் தொடர்கின்றது நின்றுவிடாதே செல்லென நிற்காமல் நகர்கின்றது லட்சியத்தை அடைய திறந்திட்ட

கனவுப்பயணம்

நகுலா சிவநாதன் கனவுப்பயணம் அந்த நொடிப்பொழுது விரைந்த கனவு இன்னும் நீடிக்காதா? என்றது மனசு ஆயிரம் நினைவுக்குள் அர்த்தயாம கனவு அண்டவெளியூடே பரந்து நின்றதோ? மெல்ல வருடும்

கனவுப்பயணம்..!!

வியாழன் கவி-2334 கனவுப்பயணம்!! தினமும் விழிமூடி வியப்பில் ஆழ்த்தும் உறக்கம் தீராத வேட்கையோடு கடக்கும் அழகான கனவுப்பயணம்.. துயரங்கள் இல்லாத தூக்கத்தின் பரிசாய் மெல்ல வான் கடந்து