06
Oct
ராணி சம்பந்தர்
பெற்றோர் போற்றி நட்டு
வைத்த நினைவு சின்ன
மரங்கள் மெல்ல வளரவே
மல்லுக்கட்டிய காலநிலை
சொல்லுக் கேட்டு...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள் (தொடர்ச்சி)
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
கனவுப்பயணம்
நகுலா சிவநாதன்
கனவுப்பயணம்
அந்த நொடிப்பொழுது விரைந்த கனவு
இன்னும் நீடிக்காதா? என்றது மனசு
ஆயிரம் நினைவுக்குள் அர்த்தயாம கனவு
அண்டவெளியூடே பரந்து நின்றதோ?
மெல்ல வருடும் செல்லக்கைகள்
சொல்ல வார்த்தை இல்லா நினைவுகள்
அம்மா அம்மா என்ற அகலாத பாசம்
அணைத்தபடி கதைபேசிய அந்தக்கணம்
மகிழ்வின் திவலைகள் கன்னத்தில் முத்தமிட
எத்தனை அன்பு பூரித்துநிற்க
சட்டென விழிகள் திறந்தனவே
பட்டென கனவும் மறைந்ததுவோ?
உணர்வுகள் ஊசலாடின இது கனவா?
காலத்தின் பார்வையில் எல்லாமே மாயம்
அம்மாவைக்கண்ட அந்தக் கனவுப்பயணம்
இன்னமும் மறக்காத நினைவலையாய்?
நகுலா சிவநாதன்1854
Author: Nada Mohan
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...