01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில் பதித்த கல் வெட்டு
யுத்த அனர்த்தங்கள் என்றும்
மறக்க இயலா பொறித் தட்டு
பச்சை மரங்களிலே
பசும் தளிர்கள் கிளைகள்
பூவனமோஎன வியந்து பார்க்க
சிங்காரமாய் சிறகடித்த சிட்டுக்கள்
கண் மூடித் திறப்பதற்குள்
அடியோடு சாய்ந்த மரங்கள்
பூ காய்கனிகளெல்லாம் கொத்தாய்
குலையாய்அகவை எல்லையின்றி
உதிர்ந்துவிட
வரண்ட மணற் பரப்பில்
செங்குருதி ஆறாய் வ ழிந்தோட
பிணக் குவியலிடை
முகவரிகள் தொலைத்த எம்மினம்
ஆண்டுகள் கடந்திடினும்
மனதை விட்டகலா நினைவலைகள்
நெஞ்சிலே ஆறாத வடுக்களுடன்
இன்றும் ஏங்கி நிற்கும் எம்மினம்
அஞ்சலிப்போம்……………நன்றி,,,,,,
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...