முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

மனவலி

ராணி சம்பந்தர்

முள்ளிவாய்க்கால் முனகல்
இன்னமும் பலரின் காதில்
மறக்கமுடியாது ஒலித்திட

மே 18 வருகிறது என்றதும்
தூக்கம் கலைய துக்கமும்
நெஞ்சை அடைத்தடைத்து
படபடக்கும் இதயவலி வந்திட

கோயிலுக்கு நேர்ந்த ஆட்டை
அறுத்து உதிரம் சீறியது போல
கொத்துக் குண்டால் சிதறிச்
சின்னாபின்னமாகி இரத்தம்
சிந்திட

மனித நேயம் இன்று வரை
கண் மூடிய சோதனைகளே
எத்தனை புது அரசாங்கம்
வந்தாலும் வேதனைகளே
அத்தனையும் வித்தைகள்
காட்டும் ஏமாற்று சாகஷமே .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading