User banner image
User avatar
  • Nada Mohan

Posts

பதியமிடும் எழுத்தாணிகள்

இரா. விஜயகௌரி பதியமிடும் எழுத்தாணி பதித்தெழுந்த மொழிக்குழந்தை உலகளந்து தடமிடுவாள் உயர்வு கொண்டு மொழியிழைவாள் கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம் கூவி எழும் ஒலியுமல்ல இவள் உணர்ந்தெழுந்து மொழியழைந்து

பதியமிடும் எழுத்தாணிகள்

ராணி சம்பந்தர் ஆதி மனிதன் வழி காட்டிடவே ஓதி ஓதி சாதிமத பேதமின்றி ஓலைச்சுவடிகளில் எழுதியது அழியாதிருக்க விழி காட்டியது பாதிச் சுமை குறைய போதி மர

பதியமிடும் எழுத்தாணி..!!

வியாழன் கவி-2348 பதியமிடும் எழுத்தாணிகள்..!! விதியென்று நொந்து கிடக்கா மதி கொண்டு மார்க்கம் தொட்டு நதியென வேகம் எழுத்தில் பட்டு படைக்கும் ஆற்றல் கொண்டோரே பாமுக பக்கங்கள்

பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும் தொடராய்

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய் வாழ்வு நிலையில்லை

வாழ்க்கையின் அர்த்தம்

வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம் ஒவ்வொரு நாளும் பிறப்பு கனவுகள் தாங்கியே ஓட்டம் விழுந்து எழுந்து படித்த பாடம் வலியை

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் …. காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின் அறிவகம் அரிச்சுவடி

வசந்தம் ஒரு வரவு

நகுலா சிவநாதன் வசந்தம் ஒரு வரவு வசந்தம் ஒரு வண்ணம் வாழ்வே புதுவெண்ணம் சுகந்தம் தருமே சுகம் சுடராய் எரியும் கதிரினொளி தென்றல் தவழும் இன்பம் தேனாய்

“காலத்தின் சுழற்சியிலே”

நேவிஸ் பிலிப் கவி இல (612) நிலையாமை நிலைத்த உலகினிலே நிலையில்லா ஒன்றை நித்தம் தேடி அலைந்து நிம்மதி தொலைத்து வாழ்ந்து காலத்தின் ஓட்டத்திலே மாற்றம் தேடி

மூளும் மாயைகள்

ராணி சம்பந்தர் கொடுமையில் அலங்கோலம் கடுமையான கால மாற்றமே படும் அவஸ்தையிலே சீற்றம் கூனிக் குறுகி அநியாயங்கள் மூளும் மாயை உலகமதிலே தாயே தான் பெற்ற பிள்ளை

குன்றியதே சுறுசுறுப்பு (764) 28.05.2026

செல்வி நித்தியானந்தன் குன்றியதே சுறுசுறுப்பு குளிரும் காணாமல் போக வெப்பமும் வேகமாய் வந்திட ஒவ்வாமை கூடவே சேர்ந்திட ஒன்றித்து வாழும் நாமும் விற்றமீன் நாடியே வெளியிலே வெந்து

ஒரு நாள் நீயில்லாவிட்டால்..

வியாழன் கவி -2345 ஒரு நாள் நீயில்லாவிட்டால்..!! நினைக்கையிலே உயிர் வதைபட்டுக் கொள்ள நீள் நாள் ஒன்றை எப்படி நீயின்றிக் கழிப்பேன் கைகளில் எப்பொழுதும் கருத்தோடு சிறைப்பட்டு