முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

சிவந்த மே

வியாழன் கவி -2338

“சிவந்த மே”
ஆண்டுகள் பத்தொடு ஏழு
ஆறாத வடுக்கள் இன்னும்
உயிர்ப்பலி கொண்ட தாகம்
உணர்வுகள் வலித்த நேரம்
பசியுடன் வாடிய உயிர்கள்
மருத்துவ வசதி அற்ற நிலை
எங்கும் கேட்ட ஓலங்கள்
தசைப்பிண்டங்களாக எங்கும்
அழுகுரலின் ஆர்ப்பரிப்புகள்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
வல்லூறுகள் போட்ட குண்டுகள்
எங்கும் இரத்த வெள்ளம்
நந்திக்கடல் நிறை குருதி
ஏனிந்த விதி நம்மவருக்கு
மாறுமோ துயர் மண்ணில்
இன்னும் விடையிலா வினா..
சிவதர்சனி இரா
14/5/2026

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading