User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வேருக்கு உரமாகியவன்

ஜெயம் விடியலை தந்து தன்னை சுருக்கிக்கொண்டது தீபம் குடிகொண்ட தாகத்தினால் உயிரை கொடுத்து தியாகம் இனத்தின் வாழ்வு செழிக்க தன்னை அழித்த தன்மை குணத்தால் அவனே தங்கம்

தியாக தீபமிவன்

இரா.விஜயகௌரி வாழ்வுச் சுழல் அலையும் வைகறை எதிர்நீச்சல் திசைகொள் எதிர் மறைகள் தீர்க்கவொண்ணா பெருஞ்சமர்கள் தாய்த்தமிழும் தாய்மண்ணும் -ஊன் உடம்பினுள்ளே தகித்தெழுத வேர்தாங்கும் விழுதானான் -அவன் விசைதாங்கும்

திலீபன் தியாக வலி

” திலீபன் தியாக வலி” 18/09/25 ஆண்டுகள் தான் ஆண்டாண்டு கடந்தாலும் நம் உள்ளமெல்லாம் மெழுகாக உருகி அழும் கண்களிலே உன் தியாக வலி தேடலோடு கைகள்

தியாக தீபம் திலீபன்

நகுலா சிவநாதன் தியாக தீபம் திலீபன் நல்லுர்ரின் முன்றலிலே உயிர்த்தியாகம் நாம் பார்க்க எழுந்ததே உண்ணா நோன்பு கல்லூரி படிக்கையிலே கண்டுகொண்டோம் கண்ணீரும் விட்டழுதோம் கலங்கியே போனோம்

ஒரு சுடர் அணைந்ததே

இல 58 ஒரு சுடர் அணைந்ததே அகிம்சை வழியிலே வளர்ந்த நாட்டை நம்பி கையில் ஏந்திய ஆயுதங்களை கையளித்து எமது விடுதலைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பி

பதில் ஒன்று கூறிடுமே

ராணி சம்பந்தர் திலீபன் என்றாலே தாய்த் திரு நாட்டின் தியாகமென வீசுங் காற்றே மூசிடுமே பத்து மாதக் குழந்தை தாய்ப்பால் கூடக் குடியாத பாலகன் பார்த்திபன் எம்முடன்

கவிஞன் கவிதை

ஜெயம் கற்பனை கொண்டு வார்த்தைகள் தீட்டி சொற்களை அடுக்கி சுவையினை ஊட்டி அற்புதமான கருத்தினை கருவுக்குள் கூட்டி கற்றவை பெற்றவையை வரிகளுள் மாட்டி தனிப்பட்ட அனுபவங்களின் ஈர்ப்புகளின்

ஈகையின் சுடருக்கு ஈன்ற தமிழ் வணக்கம்..!!

வியாழன் கவி 2210!! ஈகையின் சுடருக்கு ஈன்ற தமிழ் வணக்கம்..!! தியாகத்தின் வழி நினதே திண்மமாய் நின்ற மெழுகே நீ திரவமாய் கரைந்தனையோ நல்லூரான் வீதியிலே இரு

“இலட்சிய வாதி”

நேவிஸ் பிலிப் கவி இல(494) தேய்ந்தாலும் தேயாத சந்தணமாய் கரைந்தாலும் காயாத கற்பூரமாய் அணைந்தாலும் ஒளி சிந்தும் சுடரொளியாய் நெஞ்சங்களில் நிழலாகி நினைவோடு சங்கமித்தாய் இலட்சியங்களோடு வாழ்ந்ததால்

அகிம்சையின் ஆகுதியே…

வசந்தாஜெகதீசன் அன்னை தேசத்து அண்ணல் காந்தியே உண்ணா நோன்பின் உலகப்படிமம் உயிரீர்ந்து மடிந்த உயிரின் இமயம் மெழுகுவர்த்தியாய் உருகிய கோலம் கண்ணில் நீராய் கடலெனப் பொங்கும் மண்ணின்மைந்தா

குமுழமுனை.

விண்ணவன் – குமுழமுனை. ஒரு சுடர் அணைந்ததே… *~***~* கொடும் இருள் விலக்கிடும் ஒளியாய் செங்கனலென எழுந்ததுவே!‍‍‌! பகை வென்றிடவே துடித்ததுவே பகைவர்களை செந்தீயினிலே எரித்தே; அன்பர்கள்தனை