-
Nada Mohan
Posts
வெளிநாடும் படும்பாடும்
ஜெயம் காலையில் எழுப்பும் மணி தன் பணியை செய்ய திடுக்கிட்டு முழிச்சு கண்ட கனவையும் முடிக்காமல் காலைக்கடன்களை முடிச்சு வேலைக்குச் செல்ல ஆயத்தம் தாயகத்திலிருந்து தொலைபேசி அம்மாதான்
அன்பெனும் சொல்..
வியாழன் கவி-2206!! அன்பெனும் ஒற்றைச்சொல்.. அளவில் சிறிதாய் அழகில் பெரிதாய் ஆதவன் ஒளியாய் அணைக்கும் வல்லமை..!! தாய்மைக்கு நிகரும் தன்னிகரற்ற சிறப்பும் தாழ்வில்லா உயர்வும் தாங்கிய பொறுமை..!!
காலத்தின் ஒத்திகை…
வசந்தா ஜெகதீசன் காலத்தின் ஒத்திகையில் கணதிகளும் மகிழ்வுகளும் கரம்கோர்த்தே கடந்து செல்லும் தினம் தினமாய் தீர்வு சொல்லும் பருவத்தின் எழிலோடு பசுமையும் உறவாடும் பகலோடு நிறைபொழுதும் பரஸ்பரமாய்
வாழ்க்கையின் மகத்துவம்-2061 ஜெயா நடேசன்
வாழ்க்கையின் மகத்துவம்-2061 ஜெயா நடேசன் வயதிற்கு ஏற்றதொரு வளர்ச்சி வேண்டும் வளர்ச்சிக்கு தேவையான உயரம் வேண்டும் உடலிலே நல்ல நலம் வேண்டும் உழைப்பிலே பெரும் முயற்சி வேண்டும்
நன்றியாய் என்றுமே -2058 ஜெயா நடேசன்
அறிவை மாணவர்க்கு புகட்டி ஆதரவாக அணைத்து கல்வி தந்து இனிய தமிழ் இனிமையாக ஊட்டி ஈடில்லாது அனைத்திலும் மகிழ்ந்து உண்மை தெய்வங்களாக முன்னின்று ஊக்கமும் நற்பழக்கங்களும் சொல்லி
கலைந்து போன கனவுகள் 11.09.2025
விண்ணவன் – குமுழமுனை. எத்தனை எத்தனையோ கனவுகள் கண்டவேளேதனிலே கனவுகளோ கைகூடி வருவது போன்றே தோன்றிய வேளையது தனிலே கண்ணிமைக்கும் நொடிதனிலே கண்ட கனவுகள் அனைத்துமே கைநழுவி
நேர்த்தியாய் நானும் யார்? 728
செல்வி நித்தியானந்தன் 11.09.2025 நேர்த்தியாய் நானும் யார்? உருண்டை நீளமாய் வடிவம் பெற்றாய் உள்ளே அமிலமாய் ஊற்றும் கொண்டாய் பாரசீகம் காப்பிலி பாலைவனம் கொடிபெயராய் பார்த்தாலே தாகத்திற்கும்