24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
நீங்காத நினைவுகள்
கவிதை 800
காலங்கள் கடந்தாலும் காட்சிகள் அழிந்ததோ
நேரங்கள் கரைந்தாலும் நிழலதும் மறைந்ததோ
நீங்காத நினைவுகள் நெஞ்சத்தில் உறங்கியதே
தூங்கியவை விழித்தெழுந்து மீண்டுமதை மீட்டுதே
தாயன்பின் தாலாட்டு காதுகளுள் ஒலிக்கிறதே
சிறுவயது சம்பவங்கள் கண்முன்னே நிழலாடுகின்றதே
நண்பர்களின் குறும்புகள் எண்ணத்தில் அகலவில்லை
முதற்காதலும் புதைந்த நினைவுகளுள் கலையவில்லை
தொலைந்த முகங்களாயினும் வார்த்தைகள் ஒலிக்கின்றன
செல்லமுடியாத பாதைகள் நினைவுகள் வாழ்கின்றன
திரும்ப கொண்டுவர முடியாதெனினும் காலத்தை
வாடாத மலரெனவே நீங்காத நினைவுகளும்
ஜெயம்
14-05-2026
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...