-
Jeba Sri
Posts
மாவீரச் செல்வங்களே 77
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 20-11-2025 மண்ணிற்காய் மரணித்த மாவீரச் செல்வங்களே! கார்த்திகை பிறந்தாலே கனக்குது மனங்களும் வலியின் வடுக்களும் வேதனையாய் புரளுதே கடைசி நிமிடத்தில் களம் ஆடுகையில்
கல்லறைகள் 91
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 18-11-2025 ஆயிரம் கனவுகளோடு அங்கலாய்த்தவரே நீவிர் மண்ணிற்காய் மரணித்த மாவீரச் செல்வங்களே! சிதைந்து போன உடல்கள் சிதறிப் போன உறவுகள் பள்ளியிழந்த சிறார்கள்
முதல் ஒலி 76
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 13-11-2025 ஐரோப்பிய முதல் தமிழ் ஒலியே அகிலமெங்கும் அலை ஓசை உலகமெங்கும் கலைஞரை வளர்த்து ஊக்கமதை நோக்காய் கொடுத்து பாக்கள் இயற்ற திறமை
துறவு பூண்ட உறவுகள் 75
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 30-10-2025 நேசக் கயிறு அறுந்து நின்றதா ஓரிடத்தில்? பாச வலையினுள் சிக்கி பழகிய வாழ்வு எங்கே? கூடிக் குலாவிய குடும்பம் கலைந்து போன
மௌனத்தின் மொழி 74
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-10-2025 பேச்சை இழந்த பின் பேசாத அத்தியாயம் அலையற்ற கடலாய் அமைதியின் நிலையாய் மௌனத்தின் மொழியாய் மனங்களின் உரையாடலாய் சொல்லமுடியாமல் வார்த்தைகளை சுமந்து
இயற்கை வரமே, இதுவும் கொடையே 73
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 16-10-2025 இயற்கை வரமே, இதுவும் கொடையே இவற்றை புரிந்தால் வாழ்வும் நிறைவே இலவசக் காற்று சுவாசத்தின் சிறப்பே இம் மண்ணின் பசுமை பெரு
மூப்பு வந்தாலே 72
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 09-10-2025 அனுபவத்தின் நிறைவும் ஆக்கத்தின் குறைவும் மாறாத நினைவுகளும் மறந்துபோன முகங்களும் அன்றைய பிடிவாதமும் இன்றைய பொறுமையும ஓடிய கால்களெல்லாம் ஓய்வு நாளாகியதும்