-
Jeba Sri
Posts
கனவான காதல் 85
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-02-2026 மூன்று மாடிக் கட்டடத்தில் முன்வருபவர் யாரென அறியாமல் சாளரம் வழிச் சாலையை வெறித்துச் சாய்ந்திருந்தாள் ஒரு சுந்தரி! பெற்றோரின் காதலா? இல்லை
முடிவில்லாத் தொடக்கம் 84
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 05-02-2026 வாழ்வு முடிவில்லாத் தொடர்ச்சி வலிகளும் இன்பமும் வளைந்து நெளிந்து வட்டமிடும் சுழற்சி முடிந்து விட்டதென மூடிவைத்த புத்தகத்தை புதியதொரு தளிர்க்கரம் புன்னகையோடு
நிலா முற்றம் 100
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-02-2026 பரந்த வான் முற்றத்தில் பரவிப் படர்கிறது பால்நிலா மெல்லிய மென்காற்று சில்லென்று வீச இல்லத்து இனிய நினைவும் இணைய நிலா முற்றத்தில்
நிழலாடுதே நினைவாயிரம் 83
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-01-2026 காலங்கள் கரைந்த பின்பும் கரையோரம் ஒதுங்கும் சுவடாய் நிமிடம் தோறும் நெஞ்சில் நிழலாடுதே நினைவாயிரம் குடை மடித்து மழையில் நனைந்ததும் குதுகலமாய்
திங்கள் 99
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-01-2026 தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு தேடுதல் நிறைந்து ஓடும் நதி ஞாயிறு தந்த ஓய்வை நகர்த்தி நமது கனவை மனதில் இருத்தி
தன்னம்பிக்கை 82
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும் என்றே வலிதனை முகிழ்வாய்
பொங்குவாய் 96
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 06-01-2025 அன்பு நிறைந்து அறத்தால் பகிர்ந்து இன்பம் மலர இதயத்தால் பொங்குவாய் துன்பம் களைந்து துணிவே பிறந்து வெற்றி நெருங்கப் பொங்குவாய்! அறிவைத்
தன்னம்பிக்கை சிறகுகள் 80
ஜெபா ஸ்ரீதெய்வீகன் – கனடா 18-12-2025 தடைகள் வரும் தடுமாற்றங்கள் வரலாம் தன்னம்பிக்கை சிறகுகள் தளர்த்தாமல் உயர்ந்திடு விதியென்று ஒதுங்காதே விழுந்தால் எழுந்திடு அவமானங்கள் எரிபொருளாய் உள்ளொளி
நல்லுறவு 95
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 16-12-2025 தன்னலத்தை துரத்திவிட்டு தயங்காது தோள்கொடு சிறுதவறு செய்தாலும் சீற்றத்தை தவிர்த்திடு வேலிகளை நகர்த்திவிட்டு வெளிப்படப் பேசிடு மௌனத்தை கலைத்துவிட்டு மனம்விட்டு கதைத்திடு