 
		
		
     
					
					                - 
						        Jeba Sri
Posts
 
		தாயுமானவர் 62
				ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 05-06-2025 தந்தையானவரே தாயுமானவரே…. தரணியில் எம்மை தாங்கிப் பிடித்தவரே உள்ளமதில் வெள்ளம் போல் பாசமாய் உலா வருவீர்கள் எங்களுடன் நேசமாய். சொல்ல வார்த்தையில்லா			
		 
		கானமயில் -75
				ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-05-2025 பண்பாட்டுச் சின்னமாய் கலை இலக்கியமாய் நெஞ்சோடும் நினைவோடும் நீங்காத கானமயிலே! கானமிசைக்க நீ குயிலுக்கு மேலோ கானமயிலாட்டாம் கண்டவளும் தானோ எடையெல்லாம்			
		 
		பள்ளிப் பருவத்திலே-70
				ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-05-2025 பள்ளிப் பருவத்திலே புத்தகப் பையும் சீருடையும் புன்னகை கலந்த முகப்பொலிவும் எத்திசை பார்க்கிலும் தோழிகளும் என்னருமை பள்ளிப் பருவத்திலே கனவுகள் எண்ணில்			
		 
		முடிவா, விடிவா-74
				ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 20-05-2025 அடிமுடி தேடிய பிரமா, திருமால் அனுக்கிரக காட்சி சிவனால் கதையெனக் கடந்திட முடியா கருப்பொருள் சாட்சி இதனால் இருளின் போர்வை விலக			
		 
		குமுதினி படுகொலை
				ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 15-05-2025 நமது தேசத்தின் இருண்ட நாளது நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும் நெஞ்சிலிருந்து அகலாத வலியிது குமுதினி குருதியில் குழைந்த நாளது! மாவிலியின்			
		 
		பாசப்பகிர்வினிலே……58
				ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 08-05-2025 மனசுக்குள் தேனாய் ஒரு பாசம் மௌனத்தின் நிழலான நேசம் மனையாளும் அதிபதியும் தானே மன்னிக்கும் பெண்ணவளும் நீயே பொறுமையின் பொக்கிஷமும் பொல்லாமை			
		 
		அறிவின் விருட்சம்
				அறிவின் விருட்சம் – 57 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-04-2025 அறிவின் விருட்சமே பெண்ணே அன்னைக்கு நிகரே நீவிர் முன்னேறத் தூண்டும் முதலுதவி மூச்சாய் எம்முள் நுழைந்தவளே			
		 
		புது வருடம்..
				புது வருடம்-70 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-04-2025 புது வருடம் மலர்ந்ததிங்கே புதுமையும் நிறைந்து கொண்டதிங்கே குதுகலமாய் வாழும் காலமிதில் கூடி நாமும் ஒன்றாகிடுவோம் கண்ட கனவுகளும்			
		 
	 
	 
											 
											 
											