-
Jeba Sri
Posts
தியாகதீபம் 70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 18-09-2025 தியாகதீபமே திலீபன் அண்ணா நீரின்றி, உணவின்றி நீவிர், பட்டினியால் உயிர் துறந்த உத்தமனே! தன்னினம் பகைவனால் அழிய 1987 செப்டம்பர் 15ம்
நன்றியாய் என்றுமே 69
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 04-09-2025 இருள் அகற்றும் ஒளி விளக்கே அறிவொளி தரும் அழகிய சூரியனே எழுத்தாய் புனைந்து எழுதித் தள்ளி சொல்லாய் வார்த்து சொரிந்து பேசி
ஏமாளியாகாதே 68
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 28-08-2025 ஏமாளியாகாதே தோழி எதையும் தள்ளி வைக்காதே தேனாய்ப் பேசி பலர் தெருவிற்கு இழுத்து விடுவினம் கண்டதையும் நம்பாதே கண்மூடித்தனமாய் வாழாதே அறிவுபூர்வமாய்
சின்ன வயதினிலே
சின்ன வயதினிலே சிறகுகள் முழைத்த சிட்டுக் குருவியாய் சிரித்து மகிழ்ந்தோம். வளைந்த தெருவெல்லாம் வானவில்லும் கைவசமென வண்ணக் கனவுடன் வலம் வந்தோம் உறவுகளும் நண்பர்களாய் உருண்டோடிய காலம்
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-07-2025 மரணத்தின் மௌனம் கலைந்து மீண்டும் உயிர்த்தெழுவாயா? மண்ணில் இட்ட விதை மறுபடி முளைத்ததைக் கண்டாயா? மரணித்தவனே அண்ணா.. மறுபடியும் வருவாயானால் மனதில்
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 03-07-2025 வர்ண வர்ணப் பூக்கள் வாசம் மிகுந்த பூக்கள் கண்ணில் காண குளிர்ச்சி காலமெல்லாம் மகிழ்ச்சி கொடியில், செடியில், நீரில் காலை, மாலை,
போர்க்கோலம்-78
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல் கூவும் காலையும் சீராக வீசும்
செல்லாக்காசு -77
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம் பாடியாய் கழித்தாள் தலை முடியின்