திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

மறதி 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-09-2025

காலம் மெல்லக் கரைய
கனத்த மனதும் இழக
மீண்டும் புதிதாய் வாழ
மறதி சூழ வேண்டும்

மறந்த நினைவும்
மறக்காத சுமையும்
புரியாத புதிரிங்கே
மறதியொரு மாமருந்திங்கே

மறதியொரு மருந்தென
மறவாதே செய்நன்றி
உறுதியோடு வாழ்ந்திடு
உயிர்கொடைக்கு மேலிதுவே

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading