-
Nada Mohan
Posts
செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி
சந்தம் சிந்தும் சந்திப்பு. “”””””””””””””””””””” பாட்டி “”””””” பாட்டி நல்ல பாட்டி பாசம் கொண்ட பாட்டி ஊட்டி அன்பை ஊட்டி ஊக்கம் தந்த பாட்டி ஆட்டிக் கம்பை
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
13.07.23 கவி இலக்கம்- 277 வாழ்வெனும் ஓடம் ஒரு முறை ஏறும் ஓடமிது பலமுறை தேறும் பாடமது நாளும் பொழுதும் படிக்கும் வேடமிது ஆணும் பெண்ணும் கலந்த
Jeya Nadesan
கவிதை நேரம்-13.07.2023 கவி இலக்கம்-1722 ஏற்றம்-இறக்கம் ——————— ஏற்றம் காணின் இறங்க கூடாது இறங்கிய பின் சோரக் கூடாது ஏலுமளவு படியேறி உயரவே துணிந்து செயல்படு மனமே
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-228 விருப்புத் தலைப்பு ! “கரும்புலி “ தாயக நாட்டிற்கும் தன்இன பிறப்பிற்கும் தானமாய் உயிர்ஈந்த தன்னலமற்ற உடன்பிறப்பே ! தீயகொடுமை தனை
சக்தி சிறீனிசங்கர்
வணக்கம்! பாட்டி! அந்தநாள் ஓவசியர் செல்லையாவின் மனைவி திருப்பதி அவள் நாமம் திருப்பதிகள் எல்லாம் திருப்பணி செய்பவள் மனம் உருகிப் பாடுவாள் பாராயணம் மற்றவரையும் மனம் கரைய
சக்தி சக்திதாசன்
பாட்டி சொன்ன கதை கேட்டு வளர்ந்த மனம் விட்டுச் சென்ற நினைவு மீட்டுகின்ற கானம் இது பாட்டி என்றொரு உருவம் பார்த்தது அன்றைய பொழுது போர்த்த சுகந்த
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு பாட்டி வாட்டம் இல்லாத வலிமை ஓங்கிநிற்க வீட்டுக் கடமைகளை வீச்சுடன் செய்திடுவார் பாட்டியின் செயல்கள் பக்குவம் சொல்லிடும் பள்ளிப் படிப்பைவிட பாட்டியின் கதைகள்
ஜெயம் தங்கராஜா
சசிச பாட்டி அம்மாக்கு நிகர் மண்ணில் எவராவார் அம்மம்மா இரண்டாம் தாய் அவராவார் எத்தனையோ சொல்லலாம் அவரைப்பற்றி வற்றிவிடா நினைவுகளாய் மனதைச் சுற்றி கேட்டுக்கொண்ட உபகதைகள் ஞாபகத்தில்
கமலா ஜெயபாலன்
பாட்டி பாட்டியுடன் கைபிடித்து பக்குவமாய் நடைநடந்து ஊட்டிவிட்ட சோறுண்டும் ஓடியாடி விளையாடி கூட்டிவைத்து எமையெல்லாம் கதைகள் சொல்லி வீட்டையும் வெளிச்சமாக்கி விருப்பமாய் வாழவைப்பார் பண்புடன் பக்கவமும் பௌவியமாச்
பால தேவகஜன்
ஊட்டி வளர்த்த உன்னை ஒருமுறை பார்க்க ஆசை! வாட்டிய வறுமையிலும் காட்டிய உனது அன்பு நீட்டிய என் வாழ்வில் நிலைத்தே இருக்குதின்றும். அழகளகாய் கதைசொல்லி ஆராரோ பாட்டிசைத்து
மனோகரி ஜெகதீஸ்வரன
பாட்டி வெள்ளை நிறமேனி வெள்ளாடை பூண்ட கூனி வெற்றிலைச் சிவப்பேற்றிச் சிரித்தாளே வெள்ளை யுள்ளம் காட்டி பொல்லை யூன்றி நடந்தபோதும் போகாது நின்றதே அவள்திடம் பேசுவாய்க்களும் அடங்கும்விதம்
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.07.2023 இலக்கம்-228 பாட்டி ————— ஒளவைப் பாட்டி அமுதாய் பொழிந்தா அமுத மொழிகள் அம்மா தந்த பாட்டி வடை சுட்ட கதை அழகாய்