User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வசந்தா ஜெகதீசன்

தைமகளே வருக… தரணி நிலம் போற்றும் தைரியமும் நிறையும் விடியல் தினம் ஏற்றும் தைமகளே வருக தன்னிறைவில் நிறைக! வழிகள் பல காட்டி வாழ்வில் ஒளி ஏற்றி

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு ஆசை ஆசை என்நாடு என்காணி என்வீடு என்றே ஏர்தொழில் விவசாயம் செய்திட ஆசை நன்னிலம் தனிலே நான்விதைத்த நெல்மணியால் நன்றிகூறி கதிரவனுக்கு படைத்திட ஆசை என்னவெல்லாம் வேண்டுமென இயற்கையிடம் கேட்டு எண்ணிஎயண்ணி படைத்திட எனக்கோர் ஆசை சொன்னதெல்லாம் பலிக்க வேண்டும் தாயே சொந்தபூமி வேண்டும் ஒன்றே ஆசை பொங்கலோ பொங்கலென்று சொந்தம் கூடி பொங்கிவர கூட்டமாய் குவளையிட ஆசை திங்கள் பிறையொலியில் தெருமக்கள் கூடி தங்கள் நட்புடன் கதைபேச ஆசை சிங்கம் எங்கள் காளை சீறிஉழுது சங்கமித்த மண்தொட்டு முத்தமிட ஆசை எங்களுக்கும் நாடு வேண்டும் கிடைத்தால் எங்கள் ஏக்கம் தீரபொங்கி மகிழ ஆசை நன்றி வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா🙏🏻🙏🏻🙏🏻 பணிசிறக்க பண்புடனே பணிவான வாழ்த்துகள் சகோதரரே💐💐💐

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு ஆசை ஆசை என்நாடு என்காணி என்வீடு என்றே ஏர்தொழில் விவசாயம் செய்திட ஆசை நன்னிலம் தனிலே நான்விதைத்த நெல்மணியால் நன்றிகூறி

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காய் சிவமணி புவனேஸ்வரன். சுவிஸ். தலைப்பு ***தைமகளே வருவாய்***** மங்கலங்கள் ஆக்கி மாவிலைகள் கட்டி செங்கரும்பின் ஓடே செவ்வாழை கட்டி செங்கதிரும் விரிய செந்நெல்லும்

திருமதி. அபிராமி கவிதாசன்.

10.01.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 205 விருப்புத் தலைப்பு ! “தாயே தமிழ்த்தாயே போற்றி” 🙏🌷 தமிழ்மகனை தரணிக்கு தந்த தாயே அமிழ்து மொழியினை அடுக்கிபேச

இராசலிங்கம் வேலாயுதர்

சந்தம் சிந்தும் கவி பதிவேற்றம்

ஜெயம் தங்கராஜா

சசிச தைமகளே வா துன்பத்தை துயரத்தை துடைத்ததை வலியதை விழிநீரதை மறைத்ததை பட்டதை கெட்டதை மறந்ததை வருத்தத்தை விரட்டும் தை வரும் தை நேசத்தை பாசத்தை சேர்த்ததை

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு அம்மா அம்மா அம்மா என்றே அனுதினமும் அருகில் நின்றே சும்மா சும்மா கட்டி சுகமாய் முத்தம் தந்தே நிம்மதி உந்தன்

சிவா சிவதர்சன்

வாரம் 205 “தை மகளே” தை மகளே வருக! தமிழ் மகளே வருக! தரணியாவும் காத்திருக்கும் முதல் மகளே வருக! மாரிமழை காத்திடுவாய் கடுங்குளிரும் போக்கிடுவாய். மாதங்களின்

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 91 தை மகளே அவணியில் வயல் உழுது ஐப்பசியில் நெல் விதைத்து கார்த்திகை மார்களியில் நெல் வயலை பராமரித்து வரம்பு உயர நீர் உயர

Selvi Nithianandan

தை மகளே வருக ஆங்கில மாதத்தில் அதிபதியாய் அவனியில் பல மகிழ்வாய் ஆதவனை நேசிக்கும் பெருநாளாய் அடுத்து வருமே பலதிருளாம் நாட்காடியில் முப்பத்து ஒன்றாய் நானிலத்தில் சிறந்த

Vajeetha Mohamed

தை மகளே வ௫க முதலி௫ப்போர் மகிழும் நாளோ தரணிபோற்றி ௨யர்த்தல் முறையோ ௨ன்னைச் சீர்தூக்கி வாழ்த்துரையோ பின்தொட௫ம் மாதங்கள் கீழ்நிலையோ தை பிறந்தாள் வழிபிறக்கும் யார்சொன்னார் வழிபிறக்க