User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_171 “பனிப் பூ” பூம்பனி பூக்குது பூ இதழ் நோகுது பாலர் மகிழ்ந்திட பாவலர் பயந்திட மாலை பொழுதது மணலாய் பூம்பனி வாரி கொட்டுது

ராணி சம்பந்தர்

03.12.24 ஆக்கம் 169 பனிப் பூ வீசிடும் பனிப் பூ பேசிடும் பல வடிவமதில் மோதிடும் வேகம் மாசியில் புல் நுனியில் மாசிப்பனி மூசி பூத்திடும் தாகம்

சிவா சிவதர்சன்

[ வாரம் 288 ] “பனிப்பூ” உலகில்காணும் பொருட்கள் யாவும் மூவகை திண்மம் திரவம் வாயு எனும் மூநிலை தாகந்தீரப்பருகும் தண்ணீரோ திரவநிலை நீருறைந்து பனிக்கட்டியாகும் திண்மநிலை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-54 03-12-2024 பனிப் பூ உடல் நடுங்க, இருள் அதிகரிக்க சுட்டெரிக்கும் சூரியன் சூடேதும்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-54 03-12-2024 பனிப் பூ உடல் நடுங்க, இருள் அதிகரிக்க சுட்டெரிக்கும் சூரியன் சூடேதும்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-03.12.2024. கவி இலக்கம்-288 “பனிப்ப பூ” —————- மேகம் இருட்டிக்க குளிர் காற்று மெல்லென வீச வெள்ளைப் பூவாக பொல பொலவென கொட்ட

வஜிதா முஹம்மட்

பனிப் பூ வானம் வாடித்த பன்னீர் வாழ்த்தியே பூமிக்கு சொன்னீர் நீர்துளிகளுக்குள் பதுங்கி நீடித்த திண்மத்தை விழுங்கி கோர்த்து எறியும் பனிப்பூ விண்ணி௫ந்து தரைஇறங்கும் சிரிப்பு வெண்மை

Selvi Nithianandan

பனிப் பூ ஆகாய போர்வைக்குள் ஆனந்த ஒளிந்திருப்பு ஆச்சரிய வருகைக்குள் ஆளுமை காத்திருப்பு வெள்ளை கம்பளமாய் வெளியே படர்விரிப்பு கொள்ளை அழகுடனே கொட்டும் உன்பூரிப்பு துருவமும் இரண்டும்

Selvi Nithianandan

பனிப் பூ ஆகாய போர்வைக்குள் ஆனந்த ஒளிந்திருப்பு ஆச்சரிய வருகைக்குள் ஆளுமை காத்திருப்பு வெள்ளை கம்பளமாய் வெளியே படர்விரிப்பு கொள்ளை அழகுடனே கொட்டும் உன்பூரிப்பு துருவமும் இரண்டும்

மாதவமே உன்றன்!

சக்தி சிறினிசங்கர்

மாதவமே உந்தனை……..

இரா.விஜயகௌரி

மாதவமே உந்தனை…..

ரஜனி அன்ரன்