User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.11.2024 கவி இலக்கம்-287 “உயிர்க் கொடை” ————— தமிழ் இன மக்களுக்காய் உயிர்க் கொடை ஈகை செய்த உத்தமரே மண்ணுக்காய் மரணித்து விண்ணுக்காய்

வசந்தா ஜெகதீசன்

உயிர்க்கொடை… வரலாற்று நாயகர்கள் வலி சுமந்த காவியங்கள் ஈழத்தின் வேங்கைகள் இமயத்தின் இலக்குகள் ஈகையின் தற்கொடைகள் காலத்தின் கலங்கரைகள் தமிழீழ மீட்பிற்காய் தகர்ந்தழிந்தார் தமையீர்ந்தார் சாவிலும் சரித்திரம்

ஜெயம் தங்கராஜா

சசிச உயிர்க்கொடை அல்லும்பகலும் இனம் காக்க உழைப்பு இல்லை உறக்கம் இதுவே நாளாந்த பிழைப்பு வெய்யிலோ மழையோ இல்லையொரு பொருட்டு செய்யும் பணிக்கு தடையாயில்லை இருட்டு வீரர்கள்

வஜீதா முஹம்மட்

௨யிர்க் கொடை ௨ணர்வுக்கு இரையாகி ௨யிர்ப்புக்கு களமாகி ௨ள்ளுக்குள் ௨௫வமைத்து ௨ச்சமென ௨ணவழித்து ௨யிரையே கொடையாக்கி ௨லகினிலே ௨ண்ணத ௨றவு தாய்மை வேதனைகள் வேரூன்றி வெளிச்சமில்லா அறையி௫த்தி

சிவாஜினி சிறிதரன்

சந்த சிந்தும் சந்திப்பு _170 “உயிர்கொடை” நமக்காக நம் மொழிக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த தியாக செம்மல்கள் தாம் வாழவிட்டாலும் தம் இனம் வாழ தம்மை

சிவா சிவதர்சன்

[ வாரம் 287 ] “உயிர்க்கொடை” கொடைகளில் உயர்ந்தகொடை உயிர்க்கொடை எவருமெழிதில் சாதிக்கமுடியா அருங்கொடை பொருள் தானஞ்செய்யவே தயங்குமிவ்வுலகிடை தன்னுயிரை ஈவதற்கு முனையுமா இவ்விடை ? பெருவாழ்வை

செல்வி நித்தியானந்தன்

உயிர்க்கொடை வீட்டிற்க்கு வந்த பிரதீபனாய் விரும்பியே ஏத்த விமலனாய் வீரமாய் அவனது செயலாய் விதியும் பிரித்ததே முடிவாய் வானூர்தி போட்டதே குண்டாய் வானமும் வடித்த மழையாய் வாரியே

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 287 27/11/2024 செவ்வாய் உயிர்க்கொடை ————————- நற்கொடைக்குக் கர்ணன்-அவன் நானிலம் போற்றிடும் மன்னன்! தற்கொடைக்கு மறவன் -அவன் தாய்நிலம் ஏத்திடும் புதல்வன்!

நினைப்பு

சக்தி சிறினிசங்கர்

21.11.24 ஆக்கம் 339 தந்திர தாண்டவம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

வாடி புள்ள

Vajeetha Mohamed

கல்லறைத் தீபங்கள்

நகுலா சிவநாதன்