29
Jul
நட்பென்றாலே
உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு
எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு
ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு
உயிர்காக்கும்...
29
Jul
நட்பென்றாலே…
வசந்தா ஜெகதீசன்
நட்பென்றாலே...
நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு
நட்பே எங்கள் உயிரின் இணை
நட்பே...
29
Jul
நட்பென்றாலே
ராணி சம்பந்தர்
பரிதவிக்கும் நேரம்
புரிந்துணர்வுடனே
கை கொடுப்பாரே
உறங்க மறுத்த விழியை
ஊக்கமிட்டு உரமூட்டித்
தாகந் தீர்க்கும் தோழரே
நடமாடும் மனிதர்...
கல்லறைத் தீபங்கள்
நகுலா சிவநாதன்
கல்லறைத் தீபங்கள்
கல்லறையில் துயிலும் மாவீரரே
கணக்கின்றி உம்மைக்கொன்றனர் எதிரிகள்
சில்லறைகள் செய்த வலி சிறகிழந்து போனதே
சொல்லறைகள் ஒலிக்குது சொந்தமும் சொல்லியழுகுது
மண்ணின் மாவீர மணிகள் துயிலும்வாரம்
கண்ணின் இமைகளாய் காத்த தமிழீழம்
பெண்ணின் அணிகளும் பேராளுமை கொண்டே
மண்ணனைக் காக்க விடுதலைவேங்கையானார்
இன்று 15 வருடத்தின்பின் ஒளிர்கிறது தீபம்
கல்லறைகள் ஒளிர்கின்றன கார்த்திகையும் மலர்கிறது
எங்கள் மாவீர மணிகள் வருவார்கள்
மண்டியிட்டு வணங்கும் வீரம்
ஒருபோதும் சாவதில்லை
ஒளிரும் தீபத்தில் ஒளிரட்டும் இவர்கள்; கனவு
நகுலா சிவநாதன் 1787
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...