முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி……

ரஜனி அன்ரன் (B.A)...முயற்சிதரும் பயிற்சி... 20.08.2026 முயற்சியென்பது முதல்படி தான் பயிற்சியென்பது தொடர்கதை தான் விடாமுயற்சி...

Continue reading

நினைப்பு

சக்தி சிறினிசங்கர்

சந்ததியை சிந்திக்கச் செய்த
சுந்தரத் தமிழ் வீரர்கள்
சொந்தங்களாய் எங்கள் இதயத்தில்
பந்தத்தை தந்த பசும்பொற் காவியங்கள்!
விடுதலை வயலில் விதைப்பு
அழியாத ஆத்மாக்களின் உயிர்ப்பு
ஒரு வரலாற்றுப் பதிப்பு!
ஆண்டாண்டு காலம்
அழுகுரல் ஓலம்
அழியாத சோகம்!
தாங்காத தவிப்பு
நீங்காத நினைப்பு
வையகம் வாழும்வரை
மறையாது நினைப்பு!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading