User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வதனி தயாபரன்

எம் ஜனனமும் மரணமும் இணைக்கும் வாழ்க்கைச் சங்கிலிகள் தொடர்கின்ற நம்பிக்கை உழைக்கின்ற முயற்சிக்கு போராட்ட வாழ்க்கைக்குள் தேடல்கள் நம்பிக்கை கனவுக்கு கற்பனைக்கும் நியத்தோடு சங்கமிக்க உணர்வோடு நம்பிக்கை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு நம்பிக்கை ———- தும்பிக்கையானிடத்தில் யாரும் நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும் அம்பிக்கை தான் பணிந்தேத்தினால் நம்பிக்கை எல்லாம் நிறைவேறும் நம்பிக்கை தான் வாழ்க்கை

பால தேவகஜன்

நம்பிக்கை நம்பிக்கையான காலம் என்றுதானே நாங்கள் காத்துக் கிடந்தோம் காயம் ஆறிக்கிடந்தோம். வேவுக்கா! எங்களின் உள்ளே உழைந்தாய் சாவுக்கா! எங்களை சமாதானம் செய்தாய். கபடமாய் எங்களை கைகோர்க்க

கமலா ஜெயபாலன்

விழிபேசும் மொழிகள் கண்ணோடு கண்பேச கார்முகிலும் தானோடி விண்ணதிரக் கொட்டியுமே வேகமாயும்-மண்ணினிலே பெண்ணவளும் மெய்சிலிர்க்க பேசுகிறாள் விழிகளினால் பண்ணிசையும் பாய்ந்தோட பாவையவள்-கண்பாடும் காதலினால் கண்பேசும் காரிகையாள் தானசைய

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 296 விருப்பு தலைப்பு இயற்கை அன்னையின் ஈடில்லா வனப்பினை கண்குளிர ரசித்திடும் கவிதைநேரக் கானமிது மோதிநிற்கும் எண்ணங்கள் முகில்களாய் கலைந்தோட வீசிவரும் தென்றலெம்மோடு

கீத்தா பரமானந்தன்

நம்பிக்கை வாழ்க்கை என்னும் சாகரத்தில் வலிமைத் துடுப்பாய் நம்பிக்கை தாழ்வு இன்றே கரைசேர்க்கும் தளர்வை நீக்கி உரங்கூட்டும்! இறையை மறையைப் போற்றுதலும் இல்லை என்றே தூற்றுதலும் துறைகள்

ராணி சம்பந்தர்

25.02.25 ஆக்கம் 178 நம்பிக்கை அன்று நம்பிக்கையே தும்பிக்கை போலானது இன்று அவநம்பிக்கை அணைக்கின்ற கடுஞ் சூழலானது நாகரீக உலகில் பயங்கரம் பயணிக்க நடந்தவை நடப்பவை நினைத்திடவே

மனோகரி ஜெகதீஸ்வரன்

நம்பிக்கை அழுத்தமான உள்ளுணர்வே நம்பிக்கை கழுத்தளவு துயரையும் கடக்கவைப்பது நம்பிக்கை அனைவரிடமும் இருக்கின்றது ஏதோவொரு நம்பிக்கை அதில்சிலதைச் சொல்கின்றேன் சிந்திக்க தொழுதால் கிட்டுமென்ற நம்பிக்கையே தொழவைக்கிறது பக்தனை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-25.02.2025 கவி இலக்கம்-296 „ நம்பிக்கை” —— வாழ்க்கை பலம் நம்பிக்கை யானை பலம் தும்பிக்கை நம் செயல்கள் நம்பிக்கயாய் விதை நல்ல

சிவா சிவதர்சன்

[ வாரம் 297 ] “நம்பிக்கை” மனித வாழ்வின் ஆரம்பம் ஜனனம் பாவம் வாழ்க்கை முடியுமிடம் மரணம் இரண்டுக்கும் நடுவே குறுகிய பயணம் எல்லைகூறமுடியாத மர்மமான பயணம்

பாவை.ஜெயபாலன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 297 விருப்ப தலைப்பு “ஆழப்புழா “. உல்லாச படகு சவாரி ஊர்ந்து நீரில் உலாவி சல்லாபம் பாடல் ஆடல் சந்தோஷ குடும்ப உலாவல்

ப். வை.ஜெயபாலன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 297 விருப்ப தலைப்பு “ஆழப்புழா “. உல்லாச படகு சவாரி ஊர்ந்து நீரில் உலாவி சல்லாபம் பாடல் ஆடல் சந்தோஷ குடும்ப உலாவல்