மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

Selvi Nithianandan

பெண்ணே

வாழ்வெனும் சக்கரம்
வரமாகும் பொறுப்பு
வலிகள் மெளனம்
வாஞ்சையாகும் சிறப்பு

சிதறும் வார்த்தை
சீர்பெறும் விருப்பு
சினமாகும் கருத்தை
சீக்கிரம் மறைப்பு

மங்கையர் கணிப்பு
மண்ணிலே நிலைப்பு
மகுடமாய் இருப்பு
மகத்துவ நிறைப்பு

பெண்ணே பெருமை
போற்றிடும் திறமை
பெண்மையேபொறுமை
பேறாம் பெருஞ்சிறப்பு.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading