மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

Selvi Nithianandan

வரப்புயர
வாழ் வென்ற சக்கரம்
பற்பல பரிணாமம் சொல்லும்
வீழ்ச்சி என்ற நிலையிலும்
வீழ்ந்திடா உயர்ந்தே வெல்லும்

பாதையில் பலவகை சோதனை
படித்து பணிந்து சாதனை
உபாதை வந்தாலே வேதனை
உடைத்து எழுதலே சிறப்பாகும்

விலைவாசி அதிரடி உயர்வு
வட்டியும் வீதத்தால் அதிகரிப்பு
பொருளாதார பாரிய வீழ்ச்சி
பொருளீட்ட நாடுகளின் சூழ்ச்சி

விடுமுறை பலருக்கு ஏக்கம்
விமானக் கட்டணமும் ஏற்றம்
வீட்டிலே பசுமையின் மாற்றம்
வீழ்ந்து எழுதலே உயர்ச்சிப்படி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading