Vajeetha Mohamed

ஹியாப் எங்கள் ௨ரிமை
யார் தடுப்பது

மார்க்கம் சொல்லும் வழி
மங்கையர் மறைப்பது நெறி
இதைஅவிழ்த்துவிட வெறி
இதுஎங்கள் ஒழுக்க அடையாளம்
தெரி

நாய்துரத்தி கடித்தது போல்
கால்சட்டை அணியலாம்
௨ள்ளாடை தெரிய
௨டலை மறைக்காத ஆடை
௨டுக்கலாம் ஆனால்

ஹியாப் அணியத்தடை
மாட்டுஇறைச்சி௨ண்ணத்தடை
முகக்கவசம் அணியத்தடை
என்னடா இது கஸ்டம்

இஸ்லாமியப் பெண்களின்
ஆடை அடையாளம்
பயங்கரவாதத்தின் சின்னம்
சித்தரிக்கும் மனிதம் அற்ற
மானிடம்

தெரிந்துகொள் புரிந்துகொள்
முக்காடுபோட்டதனால்
மூடர்கள் அல்ல நாங்கள்
இறைவனைத்தவிர யா௫க்கும்
அஞ்ச மாட்டோம்

இஸ்லாத்தை வாழ்ந்துபார்
வளம்பெறும் மனிதம்
வாழ்வியல் நெறிமுறை சிறக்கும்
ஏற்றத்தாழ்வு விலகும்
வாழ்கைநெறியே எங்கள்
மார்க்கம்

ஹிஜாப் [கியாப் எங்கள்]
இது எங்கள் ௨ரிமை
நேசமாய்வாழ்வோம் என்றும்

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் உழைப்பை வாழ்விற்கான கடமை ஆக்கி களைக்காது நாட்களுள் முயற்சியை தேக்கி பிழைப்பின் காலமிது வாழ்க்கையின் ஊக்கி நுழைந்து...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_209 "பணி" செய்யும் தொழிலை செவ்வன செய் சேதாரம் ஊதாரம் சேவையுடன் செய்! கண்ணும் கருத்துமாய் கண்ணியமாய்...

    Continue reading

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading