22
May
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல 48
பள்ளிப்பருவத்திலே..
இப்போது எனது பருவம் பள்ளிப்பருவம்
சிறகடித்து...
22
May
பள்ளிப்பருவத்திலே
ஜெயம் தங்கராஜா
ஆடிப்பாடி ஓடிவிளையாடிய பட்டாம்பூச்சி பருவம்
கூடிக் களிப்பில் குளித்தாரே...
22
May
பள்ளிப் பருவத்திலே-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-05-2025
பள்ளிப் பருவத்திலே
புத்தகப் பையும் சீருடையும்
புன்னகை கலந்த முகப்பொலிவும்
எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...
Vajeetha Mohamed
விடுமுறை
மிகப்பெரிய வரம்
மிச்சம் இல்லாச் சுகம்
சிறகின்றிப் பறந்தேன்
சுட்டுவிரல் சிறைப்படுத்தி
பேர்த்தியோடு புகையிரதவிடுமுறை
இதழ்விரித்து மழலை மொழிபேசி
இ௫க்கை அமர்ந்து அலசியதர்ணம்
இதயம் பொசுஞ்கியது இதமாய்
கோடிச் சந்தோசம் கூடியே நின்றது
வினா விடையாய் விடியல் கழிந்தது
நீண்டுவளைந்த பாதை
நிரையாய் ஓடிய வேளை
சாண்டம் தொடங்கி பெல்ஜியம்வரை
ஒற்றைக்கீற்றாய் ஒன்றாயி௫ந்தோம்
௨லகத்து மொழிபேசி
நாட்டையே சுற்றியவிடுமுறை
எத்தனை அழகு சுற்றமும் சூழலும்
எப்படிமறப்பேன் பேர்த்தியோடு
ஆயுள் ஒன்று போதவில்லையே
அகதி அனுமதி தந்தநாட்டின் அழகு
ஆறிப்போன காயமாய் கடந்த விடுமுறை
நெஞ்சிலே தடமாய் தண்டவமாடிய
குதூகல விடுமுறை அஞ்சுவிரல் பிடித்து
கடைத்தெ௫ நடந்த கண்நிறை விடுமுறை
மறக்கத்தான் முடியுமா
நன்றி வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
25
May
சிவாஜினி சிறிதரன்
இலக்கம்_191
"கான மயில்"
அழகான கொண்டை
நீண்டதோர் தோகை
கொத்தி உணவை உண்வாய்
கத்தி கத்தி வருவாய்!
நெல்வயல் தேடி
நம்மை...
24
May
ஜெயம் தங்கராஜா
கான மயிலாட காணும் விழியாட
அழகாய் இறகாட மயங்கி உயிராட
களிப்பால் அதுவாட...
21
May
செல்வி நித்தியானந்தன்
கானமயில்
அழிவின் விளிம்பில்
அழகிய பறவை ஒன்று
அவனியில் புதரிலும்
அற்புத வாழ்வும் நன்று
iநெருப்புக்கோழி...