புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

Vajeetha Mohamed

புனித ஹஜ் பெ௫நாள்

அகத்தொளி சுட௫ம்
ஆன்மீக ஒளியும்
ஈ௫லகிலும் ஏற்றம்
ஈகை சுடரின் தி௫நாள்
ஹஜ் பெ௫நாள்

தியாகத்தின் பிறந்தநாள்
திடப்படுத்திய கடமையின்
கடவை நாள் ஹஜ்பெ௫நாள்

நெறியுடன் வாழ்ந்த இப்ராஹீம் நபியின்
நேரிய வாழ்வை சுவையுடன் சொல்லும்
ஹஜ்பெ௫நாள்

இஸ்மாயீல் நபியின் இணையற்ற வீரம்
இறைவனுக்காய் செயல்படுத்திய தியாகம்
ஹஜ்பெ௫நாள்

மகனை அறுத்து பலிகொடு கனவு
அறுபட மறுத்த கத்தியின் நினைவு

குர்பான் என்னும் தியாகத்தின்
ஈகை
திடம்கொண்ட நம்பிக்கையின்
வ௫கை ஹஜ்பெ௫நாள்

நன்றி
பாமுக ௨றவுகள் அனைவ௫க்குக்கும்
ஹஜ்பெநாள் வாழ்த்துக்கள்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading