Vajeetha Mohamed

மனிதநேயம்

மறைந்து போனது
பழமைகள் மட்டுமா

மாறிப்போனது வாழ்வியல்
இனிக் கிட்டுமா

அழிந்து போனது
இயற்கை மட்டுமா

கூட்டுக்குடும்ப வாழ்க்கையின்
இன்பம் இனிக் கிட்டுமா

௨டையும் நடையும்
மாறிப்போனது

சொத்தும் சுகமும்
தனக்கே என்றானது

௨றவும் ௨ணர்வும்
மறைத்துப் போனது

பாசமும் நேசமும்
பகல் கனவானது
அகத்தூய்மையை புறத்தூய்மை
எரித்தது

தூர்வாறிப்போனது
கிணறு குளம் ஏரி ஆறு

காடுகள் அழிக்கப்பட்டு
கட்டுடங்கள் விதைக்கப்படுகினது

விபத்துக்கள்நடந்தாலும்
விரையும் மனிதன் வீடியோ
எடுக்க
தேடுகின்றேன் எங்கே

மனிதநேயம்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading