சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்

வியாழன் கவிதை நேரம்

தலைப்பு = நான் கடந்து வந்த பாதையில்

நான் கடந்து வந்த பாதையில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ.

காலத்தின் சோதனையால் கரம் கொடுத்த தோழமையே.

செவி வழி கண்ட நட்பின் வரலாறு நிஜமாகக் கண்டேன்.

உன் அழகிய நட்பால் ஆழி கடந்த அன்பை தந்தாய்.

அதிக சண்டையிலும் உனது பாசத்தை உணர்ந்தேன்.

என்னுடன் இருந்த அழகிய தருணங்கள் நான் நினைக்கும் கற்பனையிலும் வராது

– அபி அபிஷா.

Nada Mohan
Author: Nada Mohan