25
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26
நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்...
25
Jun
திசை மாறும் திருப்பங்கள்…….
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
இதெல்லாம் இப்ப எங்கே ஆக்கம் 341
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
: 12.12.24
இதெல்லாம் இப்ப எங்கே
அப்ப மனித உரிமை மீறலுக்கே நடவடிக்கை
ஆனதே
இப்ப மீறலே தாறுமாறாய் அத்துமீறிப் போனதே
தமிழன் என்ற காரணத்தால் தலை
துண்டித்து சிறுநீரகம்
பிடுங்கி எடுத்துத்
தண்டித்துக் கூறாக்கிய
வரலாறில் பல நாடும்
உரம் போட்டதே
உரிமை கேட்டதற்குக்
கிடைத்த பரிசு மொத்த
இனமே குழிக்குள்
புதைந்து கொண்டதே
மீறல் குற்றம் என்று
மீளாய்வு செய்யும்
அமெரிக்காவே
துணை ஆனதே
அல்லும் பகலும் வீதியில் கதறியவர்
அடைக்கப்பட்ட சிறைக்
கம்பியில் மானபங்க
மீறல் இப்பவும் தொடரருதே
இதெல்லாம் அங்கு
தாய் மண்ணில்
மட்டுமல்ல இங்கும்
வல்லரசின் அடக்கு
முறை மகா யுத்தத்தில்
ஆரம்பம் ஆனதே
: ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...