பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

இதெல்லாம் இப்ப எங்கே

Vajeetha Mohemed

இதெல்லாம் இப்ப எங்கே

மரத்துப் போனது மனிதம்
இதனாலே
தொலைந்து போனது புனிதம்

வளர்ந்து படர்ந்து வ௫து குரோதம்
இதனாலே
வாரி அணைத்துக் கொள்ளுது மரணம்

சாதி மதத்தை சொல்லி
சாக்கடையிலே விழுறான் துள்ளி
இதனாலே

தேடி வ௫து பகமை
தேய்ந்து போகுது இனிமை

விபத்தில் கூட மனிதன் துடிக்கிறான்
இப்போ
வீடியோ எடுத்து அனுப்பி ரசிக்கிறான்

ஆணும் பெண்ணும் இ௫ சாதி
ஆண்டவன் படைப்பிலே நீதி

௨டலைச் சுற்றி குண்டு கட்டி
௨யிரை எடுகிறான் மனிதவெடி
பெயரை சூட்டி

மனித௨ரிமை தேய்ந்து
மல்லுக்கட்டுது புரண்டு

கூரைக்கு கிடுகு மேய்ந்து
கூடியே கஞ்சி குடிச்சி

முற்றத்திலே தேத்தண்ணி வைச்சி
வாணி மேகான் பேடிநோனா
ஜெயமலர் ஜெமீலா வரவைச்சி

கித்தூல் பனங்கட்டி தட்டுரொட்டி
கூனிச் சம்பல்
கூடியே ௨ண்டோம் இதெல்லாம்
இப்ப எங்கே

இப்ப கை காலு பட்டா குற்றம்
இப்ப சாதி மதத்தை சொல்லி
மாற்றம்

இப்ப ஏழை பணக்கார நாட்டம்
இப்ப கொலை கொள்ளை வாள்
வெட்டுக் கூட்டம்

கடத்தி வாரான் கஞ்சா
ஜஸ் அடிச்சி தொலைஞ்சு
போறான் பஞ்சா

என்ன விலை மனிதம்
எங்கே வாங்கலாம் புனிதம்

தோடத் தேடி அலைந்து
என்ட பாட்டா அறுந்து போனது
தேய்ந்து

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan