மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 206
வழிகாட்டிகள்

இல்லத்தில் பெற்றோர் வழிகாட்டிகள்
கல்விக்கு ஆசான் வழிகாட்டி
தோன்றும் துயர் துடைக்க
துணிச்சல் நல்ல வழிகாட்டி

வீதியில் நல்ல வழிகாட்டிகள்
விபத்தை விலக்கும் குறியீடு
பாதை தேடும் படகோடிக்கு
நட்சத்திரங்கள் வழிகாட்டி

சிறுவர் இளையோருக்கு வழிகாட்டி
வாணி நடாமோகனின் பாமுகம்
வாழ்வு தந்த அனுபவம்
வாழ்நாள் முடிவில் வழிகாட்டி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading