சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 214
மனிதத்தின் நேயமே
பாலைவனத்தில் நீரை தேடுவது
போல இன்றைய மனிதநேயம்
வானம் பார்த்த பூமியாய்
வறண்டு கொண்டிருக்கும் மனிதநேயம்

அவரவர் சுயநலத்தால்
மனிதநேயத்தை தேடும் நிலை
இருந்தாலும் அங்கொன்று
இங்கொன்று என காண்பது மகிழ்வு

அன்பென்னும் நீர்விட்டு
பரிவுவென்னும் பசளையிட்டு
பாசமென்னும் மண்ணில்
விதையிட்டு நடு நாளை
மனிதநேயம் மரமாகும் உலகில்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan