25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
இருக்கின்ற காலம் மரத்திற்கு
பாரமாய் இருந்ததில்லை அவை
மரத்திற்கு உணவு கொடுத்து
பிராணவாயுவை தந்தது பூமிக்கு
உங்கள் கடமை முடிந்து
உதிர்ந்து விழும் இலைகளே
உரமாக மண்ணுக்கும் உணவாக விலங்குக்கும்
நன்மை செய்வீர்கள் உலகிற்கு
இவற்றைப் பார்த்து நாமும்
சமூகத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும்
உதிரப்போகின்ற நாமும்
செய்வோமே நல்லதையே
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.