சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஒழுக்கம்

இல 76
தலைப்பு = ஒழுக்கம்

ஒழுக்கம் உயிரை விட மேலானது
ஒழுக்கம் இல்லாதவர் வாழ்க்கையில் நன்மைகளை காண முடியாது

பணம பதவி புகழ் இருந்தும் ஒழுக்கம் இல்லாவிடின் ஒன்றும் செய்ய இயலாது

என்ன தான் படிப்பில் மேல்நிலை அடைந்தாலும் ஒழுக்கம் இல்லாவிடின் யாவரும் தாழ்மை தான்

பொறாமை உள்ளவரிடம் செல்வம் இருக்காது
அதே போல ஒழுக்கம் இல்லாதவரிடம் உயர்வும் இருக்காது

ஒழுக்கத்தால் மேன்மை அடைபவர் ஒழுக்கம் இல்லாவிடின் பெறக்கூடாத பழியை அடைவார்
அபி அபிஷா

Author: