திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

காலத்தை உணர்ந்திடு

சிவருபன் சர்வேஸ்வரி

காலத்தை உணர்ந்திடு

கருத்தோடு மொழியைப் பகிர்ந்திடும் வேளையில்//
நல்லவளத்தோடு வாழ்வின் நயங்களும் புரியும் //
நல்நிலையோடு மனிதன் வளமேகிடல் என்றும் //
வரமுறையாய்க் கொண்டு வருவதும் சான்று //

தரமோடு செயலும் சிறக்கவில்லை என்றால் //
சீரழிவோடு பயணம் நடைப்பிணம் ஆகும் //

நற்குணத்தோடு இணங்கிடும் நன்னெறியும் கண்டே //
தற்பெருமை கொள்ளாத அகமும் பேணுதல்முறையே //

கற்பகதருவின் கருணையினாலே எத்தனை சேவைகள் //
அத்தனையும் புரிந்திடும் போதினிலே கேளாய் //
அருள்கொடையும் உன்னுடன் சேருமே பண்பாகவே //

தர்மமே தன்மானமே தளராத நோக்கமே //
கர்வமே கொள்ளாதே காலத்தை உணர்ந்திடு //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading