மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

க.குமரன்

சத்தம் சிந்தும்
வாரம் 247

விடுமுறை

விடுமுறை ஒன்று
தா தாயீ
புள்ளைகளோடு ஒரு
நாள் சேர்ந்து இருக்க
சனி ஞாயிறாக
தா தாயீ

சனியும் ஞாயிறும்
எனக்கு சொந்தம்
தருவது எப்படி
உனக்கு மட்டும்?

திங்கள் முதல்
வெள்ளி வரையில்
நாள் ஒன்னு கேளு
தருவேன் உனக்கு

தனித்து விடுமுறை
நான் எடுத்து
தனித்து வீட்டில்
இருப்பதும் ஏனோ?

சகலரும் கூடி
சந்தோசமா
எனக்கு ஒரு
விடுமுறை நாள்
தா தாயீ!

அடுக்களை பாத்திரம்
கூடும் நாளும்
ஆடைகள் குவியலை.
துவைக்கும் நாளும்
ஆகாதே உனக்கு
விடுமுறை தரவே !

வேண்டாத ஆசை
உனக்கு வந்தால்
வேலையை விட்டு
போவதே சாத்தியம்

போட்டாள் ஒரு போடு
பானையை!
பொத்தடி.வாயை
என்று !!!!

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading