திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம். 290

இதயம்
வேண்டாதது வந்தது
வேண்டியது நின்றது
தொடரும் வாழ்வில்
முடிவு தந்தது

இதய துடிப்பில்
தொடரும் வாழ்வு
துடிப்பின் ஒய்வில்
முடியும் ஒய்வு

அடிப்பின் சத்தம்
குறையும் போது
எதனைக் கொண்டு
கூட்ட முடியும்?

அறிந்த போது
அலறிக் கேட்டோம்
அடங்கும் வாழ்வை
தொடர வை இறைவா!

இதய சத்த
சுருக்கல் முடல்
இயங்கும் வரை தான்
வாழ்வின் ஓட்டம்

இதயம் ஆள
எவனால் முடியும்
அவன் அவன்
வாழ்வு அடித்தே!
முடியும் !

க.குமரன்சந்தம் சிந்தும்
வாரம். 290

இதயம்
வேண்டாதது வந்தது
வேண்டியது நின்றது
தொடரும் வாழ்வில்
முடிவு தந்தது

இதய துடிப்பில்
தொடரும் வாழ்வு
துடிப்பின் ஒய்வில்
முடியும் ஒய்வு

அடிப்பின் சத்தம்
குறையும் போது
எதனைக் கொண்டு
கூட்ட முடியும்?

அறிந்த போது
அலறிக் கேட்டோம்
அடங்கும் வாழ்வை
தொடர வை இறைவா!

இதய சத்த
சுருக்கல் மூடல்
இயங்கும் வரை தான்
வாழ்வின் ஓட்டம்

இதயம் ஆள
எவனால் முடியும்
அவன் அவன்
வாழ்வு அடித்தே!
முடியும் !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading