19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
சக்தி சக்திதாசன்
காலையும் விடிந்தது
கதிரவன் ஒளிர்ந்தது
கடமைகள் முடித்திட
காலம் பிறந்தது
துடித்திடும் உள்ளங்கள்
துவண்டிடும் பொழுதுகள்
தூக்கத்தில் விழிப்புகள்
துயரத்தின் சாயல்கள்
புதுப்புது வரவுகள்
பிரிந்திடும் உறவுகள்
பற்பல உணர்வுகள்
பாரினில் தினந்தினம்
பிறப்பதும் இறப்பதும்
பூமியின் சாத்திரம்
அழுகையும் சிரிப்பும்
அவனியின் அணிகலன்
இருப்பவர் என்றுமே
இங்கு நிலைப்பதில்லை
இருந்திடும் போதவரீந்த
இனியகணங்கள் மறைவதில்லை
காலங்கள் கடந்திடும்போது
கசந்திட்ட கணங்கள்யாவும்
கரைந்திடுமெனும் சத்தியம்
காற்றினில் தவழ்ந்திடுமே
சக்தி சக்திதாசன்

Author: Nada Mohan
22
Jun
செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு
புவனத்தில் பலநாட்டின்
நாணய மதிப்பு
புழங்கிடும் பல்வேறு
நாமத்தின் சிறப்பு
பலநாட்டின் பணத்தால்
பாரிய விரிசல்
பதுக்கிய...
22
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_194
"செல்லாக்காசு"
மதிப்பு இழந்த பணம்
பதிக்கி வைக்கும் குணம்
வங்கியில் வைப்பிடாது
முடக்கிய காசு!
...
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...