19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு குற்றால குறவஞ்சி பாசிமணி பவளமணி பற்றுடனும் கோர்த்து பாடிப்பாடி கூவியுமே விற்றிடுவர் அம்மே ஊசியுடன் நூலாக உறவுடனும் கூடி ஊர்ஊராய் நட்புடனும் உலாவருவர் அம்மே பச்சைக்குத்தி பக்குவமாய் பணிசெய்வர் அன்பாய் பாரெங்கும் ஜோதிடத்தில் குறிசொல்வர் அம்மே இச்சைதனை இறந்தாலும் ஏற்றிடாத உள்ளம் இன்பத்தில் துன்பத்தில் உயர்நெறியே அம்மே மாடிவீடு வாழ்ந்ததில்லை மாளிகையாய் உள்ளம் மாசற்ற குடிசையிலே மகிழ்ந்திடுவர் அம்மே பாடிடுவர் ஆண்சாதி பெண்சாதி என்றே பள்ளிப்பாடம் தராததை தந்திடுவர் அம்மே கோடியிலே புரண்டாலும் கொள்கைதனை மாற்றாத கோமகனின் வம்சம் எங்கள் குறவஞ்சி அம்மே 🙏🏻🙏🏻நன்றி வணக்கம்🙏🏻🙏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு குற்றால குறவஞ்சி
பாசிமணி பவளமணி பற்றுடனும் கோர்த்து பாடிப்பாடி கூவியுமே
விற்றிடுவர் அம்மே
ஊசியுடன் நூலாக உறவுடனும் கூடி
ஊர்ஊராய் நட்புடனும் உலாவருவர் அம்மே
பச்சைக்குத்தி
பக்குவமாய்
பணிசெய்வர் அன்பாய் பாரெங்கும் ஜோதிடத்தில்
குறிசொல்வர் அம்மே
இச்சைதனை இறந்தாலும் ஏற்றிடாத உள்ளம்
இன்பத்தில் துன்பத்தில் உயர்நெறியே அம்மே
மாடிவீடு வாழ்ந்ததில்லை மாளிகையாய் உள்ளம் மாசற்ற குடிசையிலே மகிழ்ந்திடுவர் அம்மே
பாடிடுவர் ஆண்சாதி பெண்சாதி என்றே பள்ளிப்பாடம் தராததை தந்திடுவர் அம்மே
கோடியிலே புரண்டாலும்
கொள்கைதனை
மாற்றாத
கோமகனின் வம்சம் எங்கள் குறவஞ்சி அம்மே
🙏🏻🙏🏻நன்றி வணக்கம்🙏🏻🙏🏻
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...