கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

பாமுகமே வாழீ

வாழி வாழியென்று
வடித்தேன் நற்கவியால்
வந்தனம் கூறி மகிழ்வேன் பாரில்
வளமாய் மனமாய் வரமுறையாய் வலம்வருமே
தினமும் பார்க்கத் தோன்றும் பணிகள்
நலமே நல்கும் விதமே நன்று

களமேயாடும் மக்கள் கூட்டம்
அறிவையும் ஆற்றலையும் வளர்க்கத் தோன்றுமே
என்றும் வாழீ இயங்கும் நற்திறனும் வாழீ
தங்கத் தலைவன் ஆளுமையின்
உயர்ச்சியும் வாழி வாழி வாழியவே

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan