23
Apr
ராணி சம்பந்தர்
விதையின் விருட்சம் என்றும்
வாழ்வின் வெளிச்சம் இன்றும்
பாதையின் உச்சம் புத்தகமே
பூத்ததே மனதிலோ இனிமை
சேர்த்ததே...
23
Apr
“அறிவின் விருட்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல(428)
அறிவைத் தேடிய பயணத்திலே
அறிவூற்றுக் கருவாகி
மனக் கிடங்கில் புதைந்து கிடக்கும்
புதையல்களைத்...
23
Apr
அறிவின் விருட்சம்
ஜெயம் தங்கராஜா
அறிவுக்கு இதுவொரு விருந்து
அறியாமையை நீக்கிடும் அருமருந்து
புத்தியை எட்டவைக்கும் பெட்டகம்
வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம்
வாசித்தால்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1858!
புற்றெடுக்கும் கொடு நோய்!
உள் நின்றே உயிர்குடிக்கும்
உருக்குலைக்கும் கொடுமை
வந்துவிட்டால் போக்குதற்கு
வழியின்றித் தவிக்கும் மனிதம்!
காரணங்கள் பலவுண்டு
கலங்கி நிற்கும் மருத்துவமும்
சவாலாகி நின்றுழலும் புவியில்
விடை தருமோ காத்திருப்போம்!
மதுவும் புகையும் மலிந்து
உட்புகும் படுக்கையில் தள்ளும்
பாவம் என்றே மற்றோரும்
இரங்கிடச் செய்யும்..!
வயது பேதமின்றி வந்துவிடும்
வலிகள் தந்துவிடும்- இதனை
ஒழித்திட தந்துவிடு மருத்துவம்
உலகே உன் பணி உயர்வே…
சிவதர்சனி இராகவன்
31/8/2023

Author: Nada Mohan
23
Apr
ஜெயம்
தொடக்கமும் தெரியாது முடிவும் தெரியாது
அடங்காது பொங்கும் ஓய்வும் அறியாது
அலையின்அலைவும் பார்த்திடஅழகு...
23
Apr
: : செல்வி. நித்தியானந்தன்
அலை
கோடை வந்தாலே
கடலலை ஆர்ப்பரிக்கும்
கோபம் வந்தாலே
அகமும்...
22
Apr
புது வருடம்-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-04-2025
புது வருடம் மலர்ந்ததிங்கே
புதுமையும் நிறைந்து கொண்டதிங்கே
குதுகலமாய்...