16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
சிவதர்சனி
வியாழன் கவி 1662!
உலகாளும் நட்பே!
ஆளும் அன்பினில் அளவில்லை
அகிலத்தில் இதற்கு எல்லையில்லை
கூடும் குணத்தினை நாடும்
தேடும் களிப்பினில் ஆடும்!
வாடா மலரினம் நட்பு
வரையறையற்ற மெல்லினம் நட்பு
தேடலின் பொக்கிசம் இதுவே
தேனென இனித்திடும் நித்தம்!
இதயத்தின் வலியை ஆற்றும்
இடைவெளி நம்மில் மாற்றும்
இணைவுகள் தொடர்கதை யாகும்
இதற்கென இலக்கியம் சான்றாகும்!
நல் நட்பு வாய்த்திடல் பேரின்பம்
நாற்றிசை அளந்திட நினைத்திடும்
உறவினில் உயர்ந்தது இதுவே
உயிர்களின் யாசிப்பும் இதுவே!
சிவதர்சனி இராகவன்
28/7/2022
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...